முன்னேற்றத்திற்கான ஒரே வழி ஜனநாயகமே!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜெர்மனி சென்று சேர்ந்துள்ளார். கிரீசிலிருந்து ஜெர்மனி சென்றிருக்கும் அவர் அங்கு இரண்டு நாள் தங்கியிருப்பார். எப்போதும் வெற்றிபெறாவிட்டாலும் முன்னேற்றத்திற்கான ஒரே வழி ஜனநாயகமே என்று திரு பராக் ஓபாமா கூறியுள்ளார். ஜனநாயகம் பிறந்த இடமான கிரீஸ் தலைநகர் ஏதன்சில் உரையாற்றியபோது அவர் அந்தக் கருத்தை தெரிவத்தார். அதிபராய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்பின்கீழ்  அமெரிக்க வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்கும் எனக் கவலையடைய வேண்டாம் என ஐரோப்பிய தலைவர்கரைக் கேட்டுக்கொண்டார் திரு … Continue reading முன்னேற்றத்திற்கான ஒரே வழி ஜனநாயகமே!